இலங்கை ரூ. 33 ஆயிரம் கோடி தாவூத் இப்றாகிமின் சொத்துக்கள் துபாயில் பறிமுதல்

மும்பை தொடர்குண்டு வெடிப்புக்கு சதி திட்டம் தீட்டியவர் தாவூத் இப்ராகிம். நிழல் உலக தாதாவான இவர் தற்போது இந்தியாவின் தேடப்படும் குற்றவாளி ஆக இருக்கிறார்.
தற்போது பாகிஸ்தானில் தலைமறைவாக இருப்பதாக இந்தியா குற்றம் சாட்டியது. ஆனால் அதை பாகிஸ்தான் அரசு மறுத்து வந்தது. அதை யடுத்து தாவூத் இப்ராகிம் பாகிஸ்தானில் தலை மறை வாக இருப்பதை அமெரிக் கா உறுதி செய்தது.

இந்த நிலையில் தாவூத் இப்ராகிமின் ரூ. 15 ஆயிரம் கோடி துபாய் சொத் துக்கள் பறிமுதல் செய்யப் பட்டுள்ளதாக ஏ.பி.பி செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது. தாவூத் இப்ராகிமை கேலி செய்து ஒரு சினிமா படத்தில் காட்சி அமைக் கப்பட்டுள்ளது. அதை நீக்க வலியுறுத்தி தங்களுக்கு டெலிபோனில் கொலை மிரட்டல் வருவதாகவும் போலீசாரிடம் புகார் தெரி விக்கப்பட்டுள்ளது.

அதை தொடர்ந்துஅவரை இந்தியாவுக்கு கொண்டு வரும் முயற்சி மேற்கொள்ளப் பட்டுள்ளதாக உள்துறை மந்திரி ராஜ்நாத்சிங் தெரிவித்துள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -