செல்வி இக்னேஷியா இதயராஜ் ஜேசுதாசன் 3 பாடங்களிலும் A தரச் சித்தியைப் பெற்று சாதனை

2016 ஆம் ஆண்டு க. பொ. த  உயர்தரப் பரீட்சைப் பெறுபேற்றில் வர்த்தகப் பிரிவில் திருமலை மாவட்ட மட்டத்தில் 1ம் இடத்தைப் பெற்று சாதனைத் தடம் பதித்தார் செல்வி. இக்னேஷியா இதயராஜ் ஜேசுதாசன். 3 பாடங்களிலும் ஏ தரச் சித்தியைப் பெற்றுள்ளதுடன் அகில இலங்கையில் 52 வது இடத்தைப் பெற்றுள்ளமையும் குறிப்பிடத்தக்கது. மேலும் இக்கல்லூரியின் விஞ்ஞான, கணித, வர்த்தக , கலைப்பிரிவு மாணவர்களும் உயர் பெறுபேறுகளைப் பெற்று சாதனையை நிலைநாட்டியுள்ளனர். மாணவர்களின் பெயர்களும் பெறுபேற்று நிலைகளும் வருமாறு.

விஞ்ஞானப் பிரிவிலல் செல்வி. பாத்திமா சுமையா முகமட் மர்சூக் 2யு இ1டீ மாவட்ட நிலை 11, செல்வி. திலக்ஷிக்கா கணேஸ்வரன் 2 யு இ1 டீ மாவட்ட நிலை 18, செல்வி. விபுஷிதா ஜோன்சன் 2யு இ 1ஊ மாவட்ட நிலை 21 ஆகிய மூவரும் மருத்துவத் துறையிலும், செல்வி. டிலுக்ஷிக்கா விஜயக்குமார் 3 டீ மாவட்ட நிலை 36. கணிதப் பிரிவில் செல்வி. கிருஷிக்கா ஜெகதீசன் 1யு இ 2 டீ மாவட்ட நிலை 14 பொறியியல துறையிலும், வர்த்தகப் பிரிவில் செல்வி. இக்னேஷியா இதயராஜ் ஜேசுதாசன் 3யு மாவட்டநிலை 1, செல்வி. யதுர்ஷா கைலாசநாதன் 3யு மாவட்ட நிலை 26, செல்வி. டில்சாத் பாணுபாசா 3 யு மாவட்ட நிலை 29, செல்வி. சதுர்சனா இராதாகிருஷ்ணன் 2யு இ 1 டீ மாவட்ட நிலை 48, செல்வி. மின்சியா துளசிதாசன் 2யு இ 1 டீ மாவட்ட நிலை 58, செல்வி. அனுஷியா தயாழினி ரஞ்சித்குமார் 2யு இ 1 டீ மாவட்ட நிலை 63, செல்வி. லெனின் மிசேல் புஸ்பராஜ் 2யு இ 1 டீ மாவட்ட நிலை 87, செல்வி. யாசினி ஸ்ரீ கணேஸ்குமார் 2யு இ 1டீ மாவட்ட நிலை 94 ஆகியோர் முகாமைத்துவத் துறையிலும் , கலைப் பரிவில் செல்வி. கஜானா வாஷினி வின்சன் 3 யு மாவட்ட நிலை 18.
இப் பாடசாலையில் இருந்து மேற்படி பரீட்சைக்குத் தோற்றியோரில் அதிகளவான மாணவர்கள் பல்கலைக்கழக அனுமதியையும் பெற்றுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -