குறிப்பிட்ட தகவலை இம்போட்மிரர் இணையத்தளத்துக்காக முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜாபிர், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெமீல் காரியப்பர் மற்றும் உறுப்பினர் முஸ்மி ஆகியோர் தெரிவித்தனர்.
இறக்காமத்துக்கு 4 கிலோமீற்றர் காபட் வீதி -அமைச்சர் ஹக்கீம் நிதி ஒதுக்கீடு
அம்பாரை மாவட்டம் இறக்காம பிரதேசசபை எல்லை பிரதான வீதி சீரளிந்த நிலையில் கஆணப்படுவதாக ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் தலைவரும் நகர திட்டமிடல் அமைச்சருமான ரவூப் ஹக்கீமிடம் ஊர் மக்கள் கொடுத்த கோரிக்கையினை ஏற்று எதிர்வரும் 6 மாதத்தினுள் குறிப்பிட்ட வீதியை காபட் வீதியாக புனரமைக்க அமைச்சர் ஹக்கீம் உறுதியளித்துள்ளார்.
குறிப்பிட்ட தகவலை இம்போட்மிரர் இணையத்தளத்துக்காக முன்னாள் தவிசாளர் யூ.கே.ஜாபிர், இறக்காமம் பிரதேச சபை உறுப்பினரும் கிழக்கு மாகாண சுகாதார அமைச்சரின் இணைப்புச் செயலாளருமான ஜெமீல் காரியப்பர் மற்றும் உறுப்பினர் முஸ்மி ஆகியோர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...