இலங்கையின் முப்படைகளில் இருந்தும் 6,500 வீரர்கள் விலகல்

ராணுவத்திலிருந்து தப்பிச் சென்ற 6 ஆயிரத்து 500 இராணுவ வீரர்கள் பொது மன்னிப்பின் கீழ் சட்டரீதியாக இராணுவ சேவையிலிருந்து விலகியுள்ளதாக, இராணுவ ஊடக பேச்சாளர் ரொஷான் செனவிரத்ன தெரிவித்தார்.

கடந்த டிசெம்பர் 1ஆம் நாள் தொடக்கம் ஒரு மாதத்துக்கு இந்த பொதுமன்னிப்பு அறிவிக்கப்பட்டிருந்தது.

இந்த பொதுமன்னிப்புக் காலம் நேற்றுடன் முடிவடைந்துள்ளது. இதற்குப் பின்னர் பொதுமன்னிப்புக் காலம் நீீடிக்கப்படாது” என்றும் இராணுவ ஊடக பேச்சாளர் தெரிவித்துள்ளார்.

வீகே
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -