மூதூர் பிரதேசத்திலுள்ள விளையாட்டு கழகங்களுக்கு உபகரணங்கள் வழங்கி வைப்பு..!

மூதூர் பிரதேசத்திலுள்ள விக்டரி, லெஜண்ட், ஜங்லைன், இக்பால் மற்றும் யுனைடெட் போன்ற விளையாட்டு கழகங்களுக்கும் மூதூர் நெய்தல் நகர் மகளிர் சனத்திற்கு வறிய மாணவர்களுக்கான அப்பியாச கொப்பிகள் போன்றன கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் குழு தலைவருமான ஆர்.எம். அன்வரால் 05.01.2017 வழங்கி வைக்கப்பட்டது.

குறித்த நிகழ்வில் மாகாண சபை உறுப்பினரின் இணைப்புச் செயலாளர் நுஸ்ரி,முன்னாள் இளைஞ்சர் பாராளுமன்ற உறுப்பினர் முஸாபிர் உட்பட பலரும் கலந்துகொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -