ஜல்லிக்கட்டிற்கு ஆதரவாக கல்முனையில் போராட்டம்



 நாஸிறூன்-
ந்தியாவில் பாரிய சர்ச்சையை கிளப்பியுள்ள தனித் தமிழர் பண்பாடான ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரி தமிழகத்தில் பல இலட்சக்கணக்கான மக்கள் (இளைஞர்கள்) அமைதிப் போராட்டங்களை நடத்தும் இவ்வேளையில் உலகின் பல பகுதிகளிலும் வாழும் தமிழர்கள் தங்கள் பாரம்பரியத்தை பாதுகாக்க இவ்வாறான கவனயீர்ப்பு போராட்டங்களை நடத்தி வருவதை காணக்கூடிய தாய் இருக்கிறது அந்த வகையில் இந்தியாவின் மிக அண்டை நாடான எம் இலங்கை தாய் திருநாட்டின் பல பிரதேசங்களிலும் கவனயீர்ப்பு போராட்டங்கள் நடைபெறுகின்றன. 

அந்த வகையில் இன்று (21) கல்முனை பிரதான பஸ் தரிப்பிடத்திற்கு முன்னால் ஒன்று கூடிய இளைஞர்கள் ஜல்லிக்கட்டு மீதான தடையை நீக்க கோரியும் பீட்டாவை தடை செய்ய கோரியும் கவனயீர்ப்பு போராட்டத்தினை நடாத்துவதினை படங்களில் காணலாம்




இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -