பைஸர் முஸ்தபாவுக்கு எதிராக பாய்கிறது வழக்கு - பெப்ரல்

எல்லை நிர்ணய குழுவின் அறிக்கையை பொறுப்பேற்பதை சம்பந்தப்பட்ட அமைச்சர் தொடர்ந்தும் புறக்கணிப்பாராயின் அதற்கு எதிராக சட்ட நடவடிக்கை எடுக்கப் போவதாக பெப்ரல் அமைப்பு அறிவித்துள்ளது.

பல்வேறு காரணங்களை முன்வைத்து அறிக்கையைப் பொறுப்பேற்பதை தாமதப்படுத்துவாராயின் தேர்தலை விரைவாக நடாத்த தேவையான நடவடிக்கைகளை எடுக்குமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரிடம் கேட்டுக் கொள்வதாகவும் அவ்வமைப்பு தெரிவித்துள்ளது.

இது தொடர்பில் சட்ட மா அதிபரிடம் ஆலோசித்து தேவையான நடவடிக்கைகளைத் திட்டமிடுமாறும் தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவரைக் கேட்டுக் கொள்வதாகவும் அமைப்பின் நிறைவேற்று அதிகாரி ரோஹண ஹெட்டியாராச்சி குறிப்பிட்டுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -