இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக பட்டதாரியான மரண தண்டனை கைது

இலங்கை வரலாற்றில் முதல் தடவையாக மரண தண்டனை விதிக்கப்பட்ட கைதி ஒருவர் பட்டதாரியாகியுள்ளார். பம்பலப்பிட்டிய வர்த்தகர் மொஹமட் சியாமின் கொலை வழக்கில் மரண தண்டனை விதிக்கப்பட்டுள்ளவரான முன்னாள் காவல்துறை பரிசோதகரான லக்மினி இந்திக பமுனுசிங்கவே இந்த பட்டத்தை பெற்றுள்ளார்.

சிறையில் இருந்தவாறே, கலைப்பிரிவில் பயின்ற அவர் கலைமானி சான்றிதழை இன்று பண்டாரநாயக்க சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் நடைபெறவுள்ள நிகழ்வில் பெற்று கொண்டார். சிறையில் இருந்தவாறு அவர் ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழகத்தில் வெளிவாரி கற்கையை மேற்கொண்டுவந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -