இந்த அரசாங்கத்திற்கும், கடந்த அரசாங்கத்திற்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை

ஆட்சியில் உள்ள அரசாங்கத்திற்கும், கடந்த அரசாங்கத்திற்கும் எந்தவிதமான வேறுபாடுகளும் இல்லை ஜே.வி.பி. குற்றம் சுமத்தியுள்ளது. கட்சியின் பிரச்சார செயலாளர் விஜித ஹேரத் இதனை தெரிவித்துள்ளார்.

கட்சியின் தலைமையகத்தில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பின் போதே அவர் இதனை குறிப்பிட்டுள்ளார்.

தற்போதைய அரசாங்கத்தின் அபிவிருத்தி பொய்யானது எனவும் அவர் தெரிவித்தார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -