மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு பிரதி அமைச்சர் ஹரீஸ் விஜயம்..!

அகமட் எஸ்.முகைடீன், ஹாசிப் யாசீன்-
ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் பிரதித் தலைவரும் விளையாட்டுத்துறை பிரதி அமைச்சருமான சட்டத்தரணி எச்.எம்.எம். ஹரீஸ் மாவடிப்பள்ளி பொதுநூலகத்திற்கு நேற்று (30) திங்கட்கிழமை நேரில் சென்று பார்வையிட்டு நூலகத்தின் தேவைகள் தொடர்பில் கேட்டறிந்தார்.

விளையாட்டுத்துறை பிரதி அமைச்சரின் இணைப்புச் செயலாளர்களான நௌபர் ஏ.பாவா, கே.எம்.தௌபீக், ஏ.எம்.றினோஸ் மற்றும் பிரதேசவாசிகள் பிரசன்னமாகியிருந்தனர்.

இதன்போது விளையாட்டுத்துறை பிரதி அமைச்சர் நூலகத்தின் தேவைகள் குறித்து கேட்டறிந்ததோடு பிரதி அமைச்சரின் நிதியொதுக்கீட்டில் மேற்கொள்ளப்பட்ட மேற்தள நிர்மாண பணியினையும் பார்வையிட்டார். 



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -