மருதமுனையைச் சேர்ந்த எம்.எம்.எம்.முபீன் இன்று சட்டத்தரணியாக சத்தியப்பிரமானம் செய்து கொண்டார்.
இன்று (26-01-2017) பி.ப கொழுப்பு உச்ச நீதிமன்றத்தில் நடைபெற்ற நிகழ்வில் பிரதம நீதியரசர் ஸ்ரீபவான் முன்னிலையில் இவர் சத்தியப்பிமாணம் செய்ய விருக்கிறார்.
இம்போட்மிரர் இணையத்தள ஆரம்பகால நிருவாக உறுப்பினராகவும், ஆலோசகராகவும் இருந்துவரும் இவர்
சமுர்த்தி உத்தியோகத்தராக பணிபுரிவது குறிப்பிடத்தக்கது.
இவர் மருதமுனையைச் சேர்ந்த மர்ஹூம் மீராமுகைதீன்,சபியா உம்மா தம்பதியின் புதல்வருமாவார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -