ஆண்டொன்று போனால் வயதொன்று போகும்:காரைதீவு பிரதேச செயலகத்தில் பிரியாவிடை வைபவம்..



காரைதீவு நிருபர் சகா.-
ண்டொன்று போனால் வயதொன்று போகும். அதுமட்டுமல்ல சேவைக்காலமும் போகும். அதனால் ஓரிடத்திலிருந்து மற்றுமோர் இடத்திற்கு இடமாற்றலாகுவது ஒன்றும் புதிதல்ல. வருடம் விடைபெறும் நேரம் உத்தியோகத்தர்களும் விடைபெறுகிறார்கள்:வருடாந்த இடமாற்றத்தில் உத்தியோகத்தர்கள் இடம்மாறுவதும் இந்நியதியிலே.

அவ்வகையில் இவ்வருடம் காரைதீவு பிரதேச செயலகத்திலிருந்து வருடாந்த இடமாற்றக் கொள்கைக்கு அமைவாக இடமாற்றம் பெற்றுச் செல்லவிருக்கும் பிரதேச செயலக உத்தியோகத்தர்களான திருமதி.ஜெ.கணேசராஜா திருமதி .எஸ்.சிவநாதன் திருமதி.எஸ்.ஈஸ்வர ராஜா திரு. எஸ்.ஜெயராஜீ திரு.என்.நடராஜா ஆகியோருக்கான பிரியாவிடை வைபவமானது பிரதேச செயலாளர் திருமதி.சுதர்சினி சிறிகாந்த் தலைமையில் காரியாலய உத்தியோகத்தர்கள் சகிதம் காரியாலயக் கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -