டில்லியில், வி.ஐ.பிகள் சங்கமமாகும் இடத்தில், வெள்ளை நிறத்தில், மெக்சிகோ தேசியக்கொடி பறக்கும், ஆட்டோ ஒன்றை காணலாம்.
இது, மெக்சிகோ அம்பாசிடர், மெல்பா பிரயாவின் வாகனம். இவர், எங்கு சென்றாலும் ஆட்டோவிலேயே பயணம் செய்கிறார்.
சில இடங்களில், 'ஆட்டோ உள்ளே வரக்கூடாது...' என்ற, 'போர்டு' இருந்தால், இறங்கி நடந்து செல்கிறார். சில மாதங்களுக்கு முன், சிங்கப்பூர் பிரதமர், லீ ஹசீன் லுங் டில்லி வந்த போது, தன் அதிகாரிகளுடன், பேருந்தில் பயணித்தார். இவர்களிடமிருந்து நம் அரசியல்வாதிகள் எப்போது தான் எளிமையை கற்றுக் கொள்வரோ!
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -