அளுத்கம தர்கா நகர் பிரதான வீதியில் நடந்த விசித்திரமான விபத்து -படங்கள்

ளுத்கம தர்கா நகர் பிரதான வீதியில் நடந்த விசித்திரமான விபத்தே இது  ஸ்கூட்டி எப்படி வந்திருக்கும் முச்சக்கரவண்டியில் இவ்வாறு எப்படி ஏறியிருக்கும் என்று நீங்களே கற்பனை செய்து கொள்ளுங்கள். ஆனால் நீங்கள் அவதானமாக வாகனம் செலுத்துங்கள்.

உங்களை நீங்களே பாதுகாத்துக் கொள்ளுங்கள்.

நன்றி:
Arsath Gafoor 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -