அக்கரைப்பற்றில் நடந்த பண மோசடி - cctv யில் பதிவான வீடியோ

அலுவலக செய்தியாளர்-
க்கரைப்பற்றில் அனஸ் பெமிலியில் 5000 ரூபாவை கொடுத்து பொருள் ஒன்றை வாங்கி, கொடுத்த 5000/- ரூபாவை மீண்டும் பெற்று பொருற்களும் வாங்கி அதற்கான மீதிப் பணத்தையும் பெற்று இருவர் ஏமாற்றிச்சென்றுள்ளனர். இது குறித்த சீசீரீவி காட்சி குறித்த நிறுவனத்தினால் வெளியிடப்பட்டுள்ளது.  இந்த ஏமாற்றுக்காரரால் மீண்டும் கொடுக்கப்படுவது 10/- ரூபாவாகும். 

நீங்களும் உதவுங்கள்.

இது போன்ற ஏமாற்றுக்காரர்களிடமிருந்து கவனமாக இருக்கவும். இவர்களை தெரிந்தவர்கள் 0756333622 அல்லது அக்கரைப்பற்று பொலிஸ் இலக்கம் 067 2 277222 என்ற இலக்கத்திற்கு அறிவிக்கவும். 

இது தொடர்பில் தான் முழு விபரங்களையும் ஆவணங்களையும் வழங்கவுள்ளேன் எனவும் இது தொடர்பில் அக்கரைப்பற்று பொலிஸார் விசாரணைகளை மேட்கொண்டு வருகின்றார்கள் எனவும் அனஸ் பெமிலியின் உரிமையாளர் தொலைபேசியினூடாக அழைத்துக்கேட்ட போது தெரிவித்தார்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -