Cv laksh இன் "மறவன்"

ங்களுக்கு ஆங்கில புது வருட வாழ்த்துக்களுடன் சொல்லிசை கலைஞன் Cv laksh இன் இந்த வருடத்தின் முதலாவது பாடல் " மறவன் "யதார்த்தமான வரிகளுடன் வெளியீடு

"கல்லும் கல்லும் மோதிக் கொள்ள பிறந்தது நெருப்பு 
அந்த கல்லே பிறக்க முதல் தமிழின் பிறப்பு 
விட்டு செல்வதோ தமிழ் தத்துப் பிள்ளையோ ?
சுட்டுக் கொல்வதால் ஆதி அகதி ஆகுமோ ?"

நன்றி 
Cv laksh

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -