இலங்கையில் FACEBOOK, GOOGLE தலைவர்கள் பங்குகொள்ளும் மாநாடு ...!!

லங்கை தகவல் தொடர்பாடல் தொழிநுட்ப முகவர் நிறுவனத்தினால் டிஜிட்டல் மாநாடொன்று ஏற்பாடு செய்யப்படவுள்ளது. இந்த மாநாட்டை எதிர்வரும் மார்ச் 23 மற்றும் 24 ஆம் திகதிகளில் இலங்கையில் நடாத்துவதற்கு திட்டமிடப்பட்டு வருகின்றது.

குறித்த மாநாட்டை இலங்கையில் நடாத்த தேவையான நடவடிக்கைகளை கெற்கொள்வது தொடர்பில் தொலைத்தொடர்புகள் மற்றும் டிஜிட்டல் உட்கட்டமைப்பு வசதிகள் அமைச்சர் ஹரீன் பெர்னாண்டோவினால் முன்வைக்கப்பட்ட யோசனைகளுக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

இந்த மாநாட்டுக்கு பேஸ் புக், கூகுள், சோசல் கெப்பிட்டல், இன்பொயிஸ் போன்ற உலக பிரசித்தி பெற்ற நிறுவனங்களின் தலைவர்கள் கலந்துகொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகின்றமை குறிப்பிடத்தக்கது. 
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -