மறைந்த தலைவர் அஷ்ரப் அவர்களின் மு.காவின் 11 வது மாநாட்டு உரையின் பகுதி.



கிழக்கான் அஹமட் மன்சில்-

றைந்த மாபெரும் அரசியல் தலைவர் எம்.எச்.எம்.அஷ்ரப் ஆற்றிய 11 வது தேசிய மாநாட்டின் உரையில் இருந்து ஒரு பகுதி.காலத்தின் தேவை கருதி பிரசுரிக்கப்படுகிறது.

"நாம் ஒன்றை மட்டும் ஞாபகத்தில் வைத்துக் கொள்ள வேண்டும்.நாம் ஒரே தலைமைத்துவத்தின் கீழ் உறுதியாக இருப்போம் என்ற எண்ணத்துடன் நாங்கள் இந்த மண்டபத்தை விட்டு வெளியேற வேண்டும்.ஏனென்றால் ஆரம்பத்தில் சொன்ன அதே விடயத்தை மீண்டும் சொல்ல விரும்புகிறேன்.பிரிந்து விட வேண்டாம்,பிரிந்து விட வேண்டாம்,பிரிந்து விட வேண்டாம்.ஒரு தலைமைத்துவத்தில் நம்பிக்கை கொள்ள வேண்டும்.அந்த தலைமைத்துவம் மசூறாவின் அடிப்படையில் பேசி என்ன முடிவு எடுத்ததாலும் அதனை ஏற்றுக் கொள்ளக்கூடிய மனப்பாங்கு உடையவர்களாக இருக்க வேண்டும்.அதுவரையும் எங்களுக்குள்ளே யாத்திரையில் இருப்பவர்களின் மனநிலைக்குள் இருக்கின்ற தூரங்களை அல்லாஹூதாலா குறைக்க வேண்டும் என பிராத்திக்கின்றேன்.நாம் ஒருவரை ஒருவர் நேசிப்பதற்கு,பழகுவதற்கு,அன்பாக அனுகுவதற்கு எல்லாம் வல்ல அல்லாஹூதாலா எங்களுக்கு உதவி புரிய வேண்டும் என்று நான் ஆசிக்கின்றேன்"


எம்.எச்.எம்.அஷ்ரப்.
11 வது தேசியமாநாடு
07.பெப்ரவரி.1993
சுகததாச அரங்கு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -