இன்று 365 மில்லியன் ரூபா நிதியுடன் குருநாகல் வருகிறார் அமைச்சர் ஹகீம்..!



ரிம்சி ஜலீல்-
குருநாகல் மாவட்டத்தில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸ் மகாணசபை உறுப்பினர் சட்டத்தரணி றிஸ்வி ஜவஹர்ஷா அவர்களின் நீண்ட நாள் வேண்டுகோளுக்கிணங்க பாரிய நீர் விநியோகத்திட்டத்தின் கீழ் தோரயாய நீர் வழங்கல் திட்டம் 365 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டில் (20/2/2017) இன்று 2 மணியளவில் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கப்படவுள்ளது.

இந்த நிகழ்வில் ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்கிரஸின் தேசிய தலைவரும் நகர திட்டமிடல் நீர் வழங்கல் அமைச்சருமான ரவூப் ஹக்கீம் பிரதம அதிதியாக கலந்துகொணடு வேலைகளை உத்தியோகபூர்வமாக ஆரம்பித்து வைக்கவுள்ளார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -