அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் தலைமையில் 69 வது சுதந்திரன நிகழ்வு -படங்கள்






இக்பால் அலி-


முஸ்லிம் சமயம் கலாசாரம் மற்றும் தபால் துறை அமைச்சர் எம். எச். ஏ. ஹலீமின் தலைமையில் 69 வது சுதந்திரன நிகழ்வு கொழும்பு பெரிய பள்ளிவாசலில் இடம்பெற்றது. இந்நிகழ்வில் இராஜாங்க அமைச்சர் ஏ. எச். எம். பௌசி , ஈரானிய தூதுவர் மற்றும் முஸ்லிம் சமய கலாசாரத் திணைக்களத்தின் பணிப்பாளளர் எஸ். எச். எம் ஸமீல் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டதைப் படங்களில் இங்கு காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -