திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர் -ஸ்டாலின்

திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர் என்று திமுக செயல் தலைவர் மு.க.ஸ்டாலின் கூறியுள்ளார். எம்.எல்.ஏ.க்கள் கூட்டத்திற்கு பின் திமுக செயல் தலைவர் ஸ்டாலின் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

எடப்பாடி பழனிசாமி கொண்டு வரும் தீர்மானத்துக்கு எதிராக வாக்களிப்போம்.அதிமுக ஆட்சிக்கு ஒட்டுமொத்த எதிர்ப்பை தெரிவிக்கும் வகையில் வாக்களிப்போம்.திமுகவின் 89 எம்.எல்.ஏக்களும் எடப்பாடி பழனிசாமி அரசுக்கு எதிராக வாக்களிப்பர். விடுதியிலுள்ள எம்.எல்.ஏக்களுக்கு மக்கள் சரியான பாடம் புகட்டுவார்கள். சரியான பாடம் புகட்ட மக்கள் இப்போதே தயாராகி வருகின்றனர். ரகசிய வாக்கெடுப்பு நடத்தினால் திமுக வரவேற்கும். என்று அவர் கூறினார்.டைலிதந்தி
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -