எஸ்.ஹமீத்-
தமிழகத்தின் புதிய அமைச்சரவையில் முதலமைச்சர் உள்பட மொத்தம் 31 அமைச்சர்கள் இடம்பெற்றுள்ளனர். எடப்பாடி பழனிச்சாமி - முதல்வர், இந்திய ஆட்சிப்பணி, காவல், நிதி, பொதுப்பணி, நெடுஞ்சாலைத்துறை
செங்கோட்டையன் - பள்ளி கல்வித்துறைஜெயக்குமார் - மீன் வளத்துறைதங்கமணி - மின்சாரத்துறைடாக்டர் விஜயபாஸ்கர் - சுகாதாரத்துறைஆர்.பி. உதயகுமார் - வருவாய்துறைகே.சி.வீரமணி - வணிகவரித்துறைராஜேந்திரபாலாஜி - பால்வளத்துறைபாலகிருஷ்ணா ரெட்டி - கால்நடைத்துறைதுரைக்கண்ணு - வேளாண் துறைகடம்பூர் ராஜூ - செய்தித்துறைபாஸ்கரன் - கதர் மற்றும் கிராம தொழில்கள்எம்.சி.சம்பத் - தொழில்துறைகே.சி.அன்பழகன் - உயர்கல்வித்துறைகாமராஜ் - உணவுப்பொருள் வழங்கல், எஸ்.பி.வேலுமணி - உள்ளாட்சித்துறைசரோஜா - சமூக நலத்துறை உடுமலை ராதாகிருஷ்ணன் - வீட்டு வசதித்துறைநடராஜன் - சுற்றுலாத்துறைஎம்.ஆர். விஜயபாஸ்கர் - போக்குவரத்து துறைசேவூர் ராமச்சந்திரன் - இந்து சமய அறநிலையத்துறைதிண்டுக்கல் சீனிவாசன் - வனத்துறைசெல்லூர் ராஜூ - கூட்டுறவுத்துறைசண்முகம் - சட்டத்துறைகே.சி.கருப்பண்ணன் - சுற்றுச்சூழல் துறைதுரைக்கண்ணு - வேளாண் துறைபெஞ்சமின் - சிறுதொழில்துறைமணிகண்டன்ன் - தகவல் தொழில்நுட்பத்துறைவளர்மதி - சிறுபான்னையினர் துறைஓ.எஸ்.மணியன் - கைத்தறித்துறைநிலோபர் கபில் - தொழிலாளர் துறைராஜலட்சுமி - ஆதிதிராவிடர் நலத்துறை
இதில் செங்கோட்டையனைத் தவிர அனைவரும் ஜெயலலிதா ஆட்சியில் அமைச்சர்களாக இருந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.