மலையக மக்கள் முன்னணியின் தேசிய பேராளர் மாநாடு..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமசந்திரன்¸ பா.திருஞானம் - 
2017 ஆம் ஆண்டுக்கான மலையக மக்கள் முன்னணி தேசிய பேராளர் மாநாடு 26.02.2017 அன்று ஹட்டன் கிருஸ்ணபவான் கலாசார மண்டபத்தில் தலைவர் வே.இராதாகிருஸ்ணன் அவர்கள நடைபெற்றுது. இதன் போது புதிய பதவி தாங்குணர்கள் நியமிக்கபட்டார்கள்.

நிகழ்வில் நடப்பு வருடத்திற்கான புதிய நிர்வாக உறுப்பினர்கள் தெரிவும் இம்பெற்றது.  மலையக மக்கள் முன்னனியின் தலைவராக தொடர்ந்து வே.இராதாகிருஸ்னன் ஏகமானதாக தெரிவு செய்யப்பட்டதுடன்,அரசியல் துறைத்தலைவராக பதுளை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் அ.அரவிந்தகுமார். சிரேஸ்ட உபலைவராக சரத் அத்துகோரள. நிதிச்செயலாளர் எஸ் விஜேசந்திரன். தேசிய அமைப்பாளர் ஆர் ராஜாராம். பிரசார செயலாளர் எஸ்.இரவீந்திரன்.தெரிவு செய்யப்பட்டனர் மேலும் மலையக மக்கள் முன்னனியின் ஸ்தாபக தலைவர் அமரர் பெ.சந்திரசேகரனின் புதல்வி சட்டத்தரனி செல்வி அனுசா சந்திரசேகரன் பிரதி பொதுச்செயலாளராக தெரிவு செய்யப்பட்டடார்.

01. தலைவர் :- .வே.இராதாகிருஸ்ணன் அவர்கள் -கல்வி இராஜாங்க அமைச்சர்
02. அரசியற்துறைத்தலைவர் :- அ.அரவிந்தகுமார் பா.உ பதுளை 
03. செயலாளர் நாயகம் :- அ.லோறன்ஸ்
04. சிரேஸ்ட உபதலைவர் :- சரத் அத்துக்கோரள
05. நிதிச்செயலாளர் :- எஸ்.விஜயசந்திரன்
06. தேசிய அமைப்பாளர் :- ஆர்.இராஜாராம்
07. பிரச்சார செயலாளர் : எஸ்.இரவீந்திரன் 
08. பிரதிச் செயலாளர் நாயகம்:- செல்வி அனுசா சந்திரசேகரன்
உபதலைவர் கள் :- 
01. ரூபன் பெருமான்
02. எஸ்.பத்மநாதன்
03. வி.மயில்வாகணம்
04. ; என்.பாலமுரளி 
05. திலகேஸ்வரன்
உப செயலாளர்கள் :-
01. அ. சௌந்தரராஜன்
02. எஸ்.பத்மநாதன்
03 ஏ.ஜெகநாதன்
அணி அமைப்புகளின்; செயலாளர்கள்
01. ஆர்.இரவிந்திரன் :- செயலாளர்¸ ஆசிரியர் முன்னணி
02. திருமதி சுவர்ணலதா :- செயலாளர்¸ மகளிர் முன்னணி
03. டி.சுதாகரன் :- செயலாளர்¸ இளைஞர் முன்னணி
04. எஸ்.நல்லமுத்து :- செயலாளர்¸ கலாச்சார முன்னணி.
05. திருமதி கல்லாணி திலகேஸ்வரன்:- உபதலைவி;¸ மகளிர் முன்னணி
06. கே.சர்மிளா தேவி :- உபதலைவி¸ மகளிர் முன்னணி 

மாநாட்டில் கட்சியின் உயர்மட்ட உறுப்பினர்கள் தோட்ட தலைவர்கள் மாவட்டத்தலைவர்கள் தலைவிகள் உட்பட பலர் கலந்துகொண்டனர் பின்னர் ஊடகவியாலாளர் மாநாடும் இடம்பெற்றது.



எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -