நஸ்ப் லங்காவின் முஸ்லிம் அரசியல் விழிப்பூட்டல் மக்கள் சந்திப்பு..!

ஸ்ஸலாமு அலைக்கும்..
பொது அழைப்பிதல்
தலைப்பு : இன்றைய முஸ்லிம் அரசியலின் சவால்களும் அதற்கான தீர்வுகளும்

பிரதம அதிதி: பொறியியலாளர் M.M அப்துல் ரஹ்மான்

இடம்: 26-02-2017 அன்று ஞாயிற்றுக்கிழமை சாய்ந்தமருது லீ மெரிடியன் வரவேற்பு மண்டபத்தில்
நேரம்: காலை 9 மணி தொடக்கம் முற்பகல் 1மணி வரை

ஏற்பாடு: நஸ்ப் லங்கா
சமூக நல செயற்திட்ட அணிசேரா அமைப்பு
தொடர்புகளுக்கு - திரு Marzook K Lebbe - 0777157190 

தலைப்பின் உள்ளடக்கம் !

1- அரசியல் யாப்பு சீர் திருத்த விடயத்தில் சிறுபான்மையினரின் நிலைப்பாடு !

2- வட,கிழக்கு இணைப்பு தொடர்பில் உண்மை நிலைப்பாடு !

3- எல்லை நிர்ணய அறிக்கை பற்றிய அலசலும் அது சொல்லும் விடயமும் !

4- முஸ்லிம் தனியார் சட்டத்தில் மாற்றம் தேவையா ?

5- தகவல் அறியும் சட்ட மூலத்தின் முக்கியத்துவம் !

அனைவரும் வருக உங்களுக்கான கேள்வி பதில் நிகழ்ச்சியும் உண்டு.
நஸ்ப் லங்கா.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -