எம்.ரீ.ஹைதர் அலி-
கல்குடா ஜம்இய்யதுல் தஃவதுல் இஸ்லாமிய்யாவின் ஊடக இணைப்பாளர் எம்.எஸ்.எம். இப்றாஹீம் (ஆசிரியர் மட்-மம-பதுரியா நகர் அல்-மினா வித்தியாலயம்) அவர்களின் மாமா (மனைவியின் தந்தை) பதுரியா நகரைச் சேர்ந்த சம்சுலெப்பை யாஸீன் பாவா (ஹபீப் லெப்பை ரைவர்) 2017.02.23ஆந்திகதி-வியாழக்கிழமை இன்று வபாத்தானார்.
”இன்னாலில்லாஹி வஇன்னா இலைஹி ராஜிஊன்”
அன்னாரின் ஜனாஸா நல்லடக்கம் இன்ஸாஅல்லாஹ் இன்று அஷர்த்தொழுகையின் பின் மீராவோடை மீராஜூம்ஆ பள்ளிவாயல் மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படும். அன்னாரின் மறுமை வாழ்வுக்காக அனைவரும் பிரார்த்திப்போமாக.
தகவல்-
இப்றாஹீம்-ஆசிரியர்,
மருமன்.