சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்துவது தொடர்பான திட்டம்

அஷ்ரப் ஏ சமத்-

நாட்டில் உள்ள 1074 சமுா்த்தி வங்கிகளையும் கனனி மயப்படுத்தி அத்தடன் 7 மில்லியன் வாடிக்கையாளா்களது கொடுக்கல் வாங்ககளை கனணி ஊடாக செயற்படுத்துவதற்காக சமுக வலுவுட்டல் மேம்படுத்துகை அமைச்சா் எஸ்.பி. திசாநாயக்க நடவடிக்கை எடுத்துள்ளாா். 

மேற்படி திட்டத்தினை செயற்படுத்துவதற்காக நேற்று சமுா்த்தி திணைக்களத்தின் பணிப்பாளா் திருமதி நீல் கபுகின்ன மற்றும் ஜே.கே என் கம்பணிக்கும் ஒப்பந்தம் செத்திரிபாயவில் உள்ள அமைச்சில் வைத்து கைச்சாத்திடப்பட்டது. 

இந் நிகழ்வின்போது அமைச்சா் எஸ்.பி திசாநாயக்கா, சமுா்த்தி வங்கி பணிப்பாளா் கே.கே.எல். வீ. திலக்கும் சமுகமாகியிருந்தனா்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -