கழிவகற்றல் மற்றும் வர்த்தகத் துறை சம்பந்தப்பட்ட தடைகள் தொடர்பான பட்டறை..!

கொழும்பு தாஜ் சமுத்ரா ஹோட்டலில் இன்று (20) ஆரம்பித்து வைக்கப்பட்ட உலக வர்த்தக மைய ஒப்பந்தந்தின் கீழான கழிவகற்றல், தாவரக்கழிவகற்றல் அளவீடுகள் மற்றும் வர்த்தகத் துறையுடன் சம்பந்தப்பட்ட தொழில்நுட்ப ரீதியிலான தடைகள் தொடர்பிலான வேலைப்பட்டறையில் அமைச்சர் ரிஷாட் பதியுதீன் பிரதம அதிதியாகக் கலந்து கொண்டார்.

இந்த நிகழ்வில் உலக வர்த்தக மையத்தின் பிரதிநிதி எரிக் விஜ் ஸ்டோர்ம், வர்த்தக திணைக்கள பணிப்பாளர் நாயகம் சொனாலி விஜயரத்ன ஆகியோர் கலந்து கொண்டனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -