பசீருக்கு எதிராக விசாரணை

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்தும் இடை நிறுத்தம் செய்­யப்­பட்­டுள்ள பஷீர் சேகு­தா­வூத்­துக்கு எதி­ரான குற்­றச்­சாட்­டுகள் தொடர்­பான ஒழுக்­காற்று விசா­ர­ணைக்­கான திகதி எதிர்­வரும் அர­சியல் உயர்­பீட கூட்­டத்­தி­லேயே தீர்­மா­னிக்­கப்­படும் என முஸ்லிம் காங்­கி­ரஸின் செய­லாளர் மன்சூர் ஏ. காதர் தெரி­வித்தார்.

ஸ்ரீ லங்கா முஸ்லிம் காங்­கி­ரஸின் முன்னாள் தவி­சாளர் பசீர் சேகு­தாவூத் தொடர்­பான ஒழுக்­காற்று விசா­ரணை பற்றி வின­வி­ய­போதே அவர் இவ்­வாறு கூறினார்.

அவர் தொடர்ந்தும் கருத்து தெரி­விக்­கையில்;

‘தவி­சாளர் பத­வி­யி­லி­ருந்தும் இடை நிறுத்தி வைக்­கப்­பட்­டுள்­ளமை தொடர்­பான கடிதம் அவ­ருக்கு ஏற்­க­னவே அனுப்பி வைக்­கப்­பட்டு விட்­டது. அடுத்த உயர்­பீட கூட்­டத்தில் ஒழுக்­காற்று விசா­ர­ணைக்­கான திகதி தீர்­மா­னிக்­கப்­பட்டு அவ­ருக்கு அறி­விக்­கப்­ப­டு­வ­துடன் விசாரணையை நடத்தி அறிக்கை சமர்ப்பிப்பதற்கு குழுவொன்றும் நியமிக்கப்படும் என்றார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -