அரசியலில் பெண்களின் பங்களிப்பு செயலமர்வு திருகோணமலையில்


ஹஸ்பர் ஏ ஹலீம்-

டக்கு கிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த பெண்களுக்கான அரசியல் பங்குபற்றல் எனும் தொனிப்பொருளில் செயலமர்வானது மூன்று நாள் கொண்ட பயிற்சிப்பட்டறை (15,16,17,) திருகோணமலை ஜேகப்பார்க் விடுதியில் இடம்பெற்று வருகிறது

இதனை தேர்தல் முறைமைகளுக்கான சர்வதேச அமைப்பு நடைமுறைப்படுத்தலின் அவுஸ்திரேலியா எயிட் இதற்கான அனுசரனையினை வழங்கியுள்ளது .இச்செயலமர்வில் இலங்கையின் காணப்படும் கட்சிகளின் பெண்கள் பிரதிநிதிகளாக பங்குபற்றியுள்ளனர் இன்றைய இரண்டாம் நாள் நிகழ்வில் ஒருகட்ட தொடர்பாடலாக ஊடகவியலாளர்களுடன் அணுகும் மற்றும் பேட்டி காண்பது தொடர்பாக திருகோணமலை மாவட்ட ஊடகவியளாளர்கள் பங்கு கொண்டு பல்வேறு விடயங்கள் கலந்துரையாடப்பட்டது.

வடகிழக்கு மாகாணங்களைச் சேர்ந்த 30 தமிழ் பேசும் பெண்கள் இதில் பங்குபற்றியமை குறிப்பிடத்தக்கது
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -