சைட்டத்தை தடை செய் டிக்கோயா மாவட்ட வைத்திய அதிகாரிகள் ஆர்பாட்டம்..!

நோட்டன் பிரிட்ஜ் நிருபர் மு.இராமச்சந்திரன் -
டிக்கோயா மாவட்ட வைத்தியசாலையின் வைத்திய அதிகாரிகள் 21.02.2017 ஆர்பாட்டமொன்றில் ஈடுபட்டனர். மாலம்பே சைட்டம் முறைமைக்கு எதிர்ப்புதெரிவித்தே வைத்திய அதிகாரிகள் ஆர்பாட்டத்தை முன்னெடுத்தனர்

அரச வைத்திய அதிகாரிகளின் சங்கத்தினால் அரசாங்கத்தினால் சைட்டம் முறைமையை அமுல்படுத்த முற்படுகின்றமைக்கு எதிர்த்து போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர். போராட்டத்திற்கு ஆதரவு நல்கும் வகையிலே இன்று வைத்திய அதிகாரிகளினால் 12.மணிமுதல் ஒரு மணித்தியால கவனயீர்பு ஆர்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

சைட்டம் திட்டத்தினால் இலவச வைத்திய துறை வியாபார மயமாவதாகவும் இலவச கல்வியும் கேள்விக்குறியாவதாகவும் ஆர்பாட்டத்தில் ஈடுட்டோர் தெரிவித்தனர்.



இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -