குழந்தைகளை ஆசையோடு தலைக்கு மேலே தூக்கி விட்டு விளையாடும்போது குழந்தை சந்தோஷமாக சிரிக்கும் ஆனால் சில சந்தர்ப்பங்களில் மூளை உரசல் ஏற்பட்டு உயிரே பறிபோகும் வாய்ப்புள்ளது. இது ஷேக்கிங் ஹெட் இன்சூரி எனப்படும்.
குழந்தைகளுக்கு இப்படியொரு ஆபத்து இருப்பது பெரும்பாலானவர்களுக்கு தெரிவதில்லை குழந்தையை தலைக்கு மேலே தூக்கிப்போட்டு பிடிக்கும்போது ஏதோவொரு சந்தர்ப்பத்தில் குழந்தையின் தலைக்குள் மூளை கடுமையாக பாதிக்கப்படுகிறது இது உடனடியாக வெளியில் தெரிவதில்லை. சிறிது நேரம் கழித்து குழந்தை அழும் பின்பு தூங்கும் அவ்வளவுதான். ஆனால் அக்குழந்தை இனி ஒருபோதும் எழும்பாது மரணித்து விடும். எனவே இனிமேல் தலைக்கு மேல் குழந்தைகளைத் தூக்கி விளையாடாதீர்கள். அதுவிபரீதமானது. பேராபத்தை உண்டாக்கும்.