விசா இல்லாமல் இலங்கையர்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி..??

விசா இல்லாமல் இலங்கையர்களுக்கு அமெரிக்கா செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக சில இணையத்தளங்கள் செய்தி வௌியிட்டிருந்தன. எவ்வாறாயினும் , இந்த தகவலை உறுதிப்படுத்த முடியவில்லை என வெளிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.

USA டெலிவிசன் என்ற இணையத்தளம், இலங்கையர்களுக்கு விசா இல்லாமல் அமெரிக்காவிற்கு பிரவேசிக்க அனுமதி வழங்கும் நிர்வாக ஆணையில் அமெரிக்க ஜனாதிபதி டொனால்ட் டிரம்ப் கைச்சாத்திட்டுள்ளதாக செய்தி வௌியிட்டிருந்தது.

இந்த செய்தி சமூக வலைத்தளங்களில் தீயாக பரவியிருந்தது. எவ்வாறாயினும் , அவ்வாறான சம்பவம் தொடர்பில் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தினால் தமக்கு அதிகாரபூர்வமாக அறிவிக்கப்படவில்லை என வௌிவிவகார அமைச்சு தெரிவித்துள்ளது.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -