இவர்களின் பொருளாதார நிலைப்பாடு மிகவும் பரிதாப நிலையில் இருக்கிறது.
இவருக்கு குடியிருக்க காணியோ, சொந்தமாகவீடோ இல்லாத அவல நிலை.
இப்படியானவர்களுக்கல்லவா சக்காத் என்னும் கொடையிருக்கிறது...
எனவே சம்மந்தப்பட்ட நிருவாகத்தினர், ஊர் அரசியல் வாதிகள், சமூகத் தொண்டு நிருவணங்கள் இவரின் நிலைக்கு உதவ முன்வாருங்கள்...
குறித்த நபர் இரு கண்களும் பார்வையற்றவர்.
அவரின் மனைவியும்
கல்வி பயிலும் ஒரு மகளும் இருக்கின்றனர்.
உதவ முடிந்தவர்கள் அவரையே நேரடியாக அழைத்து உதவலாம் - . 0776030045
உங்கள் கொடைக்கு பெரும் கூலி தருபவன் அல்லாஹ்...
எதனையெல்லாம் பேஸ்புக்கில் செயார்பன்னும் நாம் இப்படியான விடையங்களைக் கண்டு கொள்ளாமல் இருப்பது நியாயமா...?