இடிந்து விழும் கட்டிடத்தில் உபதபாலகம் மக்கள் அச்சத்தில்.!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
திருகோணமலை கிண்ணியா பிரதேச செயலாளர் பிரிவின் மகரூ கிராமத்தில் பல வருடகாலமாக அபாய நிலையில் இடிந்து விழப்போகும் கட்டிடத்தில் உபதபாலகம் இயங்குவதாக மக்களினால் இதற்குல் சேவைகளைப் பெறுவதில் இடிந்து விழும் என அச்சம் கொள்கின்றனர். இக் கிராமத்தின் ஒரேயொரு உபதபாலகம் இதுவே காணப்படுகின்றமையும் இதனால் தங்களது சேவைகளுக்கு உள்ளே செல்வதில் பயந்த நிலை காணப்படுகிறது எனவும் அம்மக்களால் தெரிவிக்கப்படுகிறது. 

மிகவும் பழமை வாய்ந்த இக்கட்டிடம் தொடர்பாக பலமுறை உரியவர்களிடம் அறிவித்து எவ்வித நடவடிக்கையும் மேற்கொள்ளப்படவில்லை. இதனால் பல்வேறு அசௌகரியங்களை எதிர்நோக்க வேண்டிய நிலையும் காணப்படுகிறது எனவே இவ்விடயம் தொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகள் கவனம் எடுக்குமாறும் மக்கள் கோரிக்கை விடுக்கின்றனர்.

திருகோணமலை மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர்களே இது உங்களின் கவனத்திற்கு.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -