பழைய மாணவர்களால் நிரம்பிய பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரி - நடந்தது என்ன..?

கொழும்பு பம்பலப்பிட்டி இந்துக் கல்லூரியின் பழைய மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட “BACK TO SCHOOL” மீண்டும் பள்ளிக்குப்போகலாம் நிகழ்வு 19 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை இந்துக் கல்லூரியில் மிகவும் கோலாகலமாக நடைபெற்றது. இந் நிகழ்வு பாடசாலை ஆரம்பிக்கும் நேரமான காலை 7.30 க்கு ஆரம்பமாகியது.

இதேவேளை, காலை ஆராதனை, வகுப்பறை செயற்பாடுகள், பல்வேறு போட்டி நிகழ்ச்சிகள் மற்றும் பாடசாலையின் பழைய நினைவுகளை மீட்டிப்பார்க்கின்ற கலந்துரையாடல்கள் போன்ற பல்வேறு சிறப்பம்சங்களை உள்ளடக்கியதாக மீண்டும் பள்ளிக்குப் போகலாம் நிகழ்வு அமைந்திருந்தது.

தமிழ் பாடசாலைகளில் முதன்முறையாக நடைபெற்ற இந்நிகழ்வில் கிட்டத்தட்ட ஆயிரத்திற்கும் மேற்பட்ட பழைய மாணவர்கள், முன்னாள் மற்றும் இந்நாள் ஆசிரியர்கள் என பலரும் இதில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.













இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -