வீட்டை உடைத்து நோபல் பரிசு திருட்டு - போலீசார் தீவிர வேட்டை

எஸ்.ஹமீத்-
பெண் கல்விக்காகப் போராடிய பாகிஸ்தான் சிறுமி மலாலா யூஸுஃபுக்கும் குழந்தைகளின் உரிமைக்காகப் போராடி வந்த இந்தியாவைச் சேர்ந்த கைலாஷ் சத்யார்த்திக்கும் 2014 ம் ஆண்டு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்பட்டது. இதில் கைலாஷ் சத்யார்த்தியின் வீட்டில் வைக்கப்பட்டிருந்த நோபல் பரிசு மாதிரியும் சான்றிதழும் நேற்றுக் காலை திருட்டுப் போய்விட்டதாக டெல்லி போலீசில் புகார் செய்யப்பட்டுள்ளது. வீட்டில் யாருமில்லாத சமயமாகப் பார்த்துத் திருடர்கள் வீட்டை உடைத்து உள் நுழைந்துள்ளனர்.

திருடர்களைக் கண்டுபிடிக்கும் முயற்சியில் போலீசார் தீவிரமாக ஈடுபட்டுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -