சமீபத்தில் பா.ஜ., தலைவர் அமித் ஷாவிடம் ரஜினி அரசியலுக்கு வருகிறார் புதிய கட்சி துவக்குவாரா என கேள்வி கேட்கப்பட்டது அதற்கு பொறுத்திருந்து பாருங்கள் என அவர் பதில் அளித்தார் இதனால் ரஜினி அரசியலுக்கு வருவாரா என்ற எதிர்பார்ப்பு வழக்கம் போல எழுந்துள்ளது.
ரஜினியை அடுத்த முதல்வராக சித்தரித்து, அவரின் ரசிகர்கள் ஒட்டி வரும் போஸ்டர்களால், பரபரப்பு
அ.தி.மு.க வில் நிலவும் உட்கட்சி பூசலால் தமிழக அரசியலில் பரபரப்பு ஏற்பட்டுள்ளது. இதையடுத்து ரஜினி ரசிகர்கள் தலைமை செயலகம் பின்னணியில் ரஜினியை முதல்வர் போலவும் அவருக்கு பின் பாதுகாப்பு அதிகாரிகள் நடந்து வருவது போலவும் சித்தரித்து போஸ்டர்கள் ஒட்டியுள்ளனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...