கிழக்கு முதலமைச்சரால் 104 பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நிமயமனங்கள் வழங்கி வைப்பு..!

கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் கணிதம், ஆங்கிலம் மற்றும் விஞ்ஞானப் பாட ஆசிரியர்களுக்கான நியமனங்கள் வழங்கப்பட்டன. இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண கல்விமைச்சர் எஸ் தண்டாயுதபானி,விவசாய அமைச்சர் கி.துரைராஜசிங்கம் மற்றும் மாகாண சபை உறுப்பினர் எம் அன்வர் ஆகியோரும் இந்த நிகழ்வில் கலந்து கொண்டனர்.

இதன்போது 104 பட்டதாரிகளுக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கிவைக்கப்பட்டன. இதில்போட்டிப் பரீட்சையில் தோற்றி 40 புள்ளிகளைப் பெறாத பட்டதாரிகளை உள்ளீர்க்கவெட்டுப்புள்ளிகளை 35 ஆக குறைத்து பட்டதாரிகளை உள்வாங்க கிழக்கு மாகாண சபை தீர்மானித்த்து, இதனடிப்படையில் 07 கணித ஆசிரியர்கள்,74 ஆங்கில ஆசிரியர்கள் மற்றும் 23 விஞ்ஞான ஆசிரியர்களுக்கான நியமனங்கள் இதன்போது வழங்க்கப்பட்டன.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -