திருகோணமலை கிண்ணியா பிரதேச பாடசாலை அனைத்தும் நாளை முதல் இயக்கம்..!

ஏ.எம்.கீத்-
திருகோணமலை மாவட்டம் கிண்ணியா பிரதேசத்தில் டெங்கு காரணமாக கடந்த வாரம் 3 நாட்களாக மூடப்பட்ட பர்டசாலைகள் 66ம் நாளை முதல் வழமை போல் இயங்க உள்ளதாக கிண்ணியா வலய கல்வி பணிப்பாளர் ஏ.ம்.அஹமட் லெப்பை தெரிவித்தார். இதற்கு காரணம் கிண்ணியாவில் டெங்குவின் தாக்கம் குறைவானதே என்பதே ஆயினும் கிண்ணியாவின் தளவைத்தியசாலையில் நேற்று மட்டும் 84 பேர் டெங்கு தாக்கத்திற்கு உடபட்டடதாக வைத்திய சாலையில் அனுமதியளிக்கப்பட்டது குறிப்பிடதக்கது.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -