விளையாட்டு விபரீதமானது - பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம்

வேமாக மோட்டார் சைக்கிளில் பயணித்த இளைஞர் பஸ்ஸில் மோதுண்டு பரிதாபமாக உயிரிழந்த அதிர்ச்சி சம்பவம் அமிதிரிகல எலுவன்தெனிய நடுவத்த பகுதியில் பதிவாகியுள்ளது.

யக்கல, இம்புல்கொட பகுதியைச் சேர்ந்த லஹிரு ஷெஹான் என்ற 19 வயதுடைய இளைஞரே இவ்வாறு பரிதாபமாக உயிரிழந்துள்ளார்.  குறித்த இளைஞர், தான் வேகமாக மோட்டார் சைக்கிளில் பயணிப்பதை வீடியோவாக பதிவு செய்யுமாறு நண்பனிடம் கூறியுள்ளார்.

இதனையடுத்து குறித்த இளைஞர் மோட்டார் சைக்கிளில் வேகமாக வந்த போது முன்னாள் சென்ற பஸ் மீது மோதி விபத்துக்குள்ளாகியுள்ளார். இக்காட்சிகள் நண்பனின் கையடக்கத் தொலைபேசியில் பதிவாகியுள்ளது. வீரகேசரி-

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -