சிறைச்சாலை பஸ் தாக்குதலில் புலிகளின் ஆயுதங்கள்.!

எஸ். ஹமீத்-
''தீவிரவாதிகள் பயன்படுத்திய துப்பாக்கிகள் தற்போது பாதாள உழைக்க கோஷ்டிகளிடம் உள்ளன. மேலும், சிறைச்சாலை பேருந்து மீது அண்மையில் நடத்தப்பட்ட தாக்குதலுக்கு விடுதலைப் புலிகள் பயன்படுத்திய துப்பாக்கிகளே பயன்படுத்தப்பட்டுள்ளன என்பது பொலிஸ் விசாரணைகள் மூலம் தெரிய வந்துள்ளது!''

இவ்வாறு பெருநகரம் மற்றும் மேல் மாகாண அபிவிருத்தி அமைச்சர் சம்பிக்க ரணவக்க, மகரகம பிரதேசத்தில் இன்று நடைபெற்ற கூட்டம் ஒன்றில் பேசும் போது கூறியுள்ளார்.

''ஆயினும், பாதாள உலக குழுக்களை அடக்குவதற்கு எடுக்க வேண்டிய எல்லா நடவடிக்கைகளையம் எமது அரசாங்கம் வெகு துரிதமாக எடுக்கும்'' எனவும் அமைச்சர் சம்பிக்க ரணவக்க தெரிவித்துள்ளார்.

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -