திருகோணமலையில் பொது வைத்தியசாலையில் டெங்கு உள்ளது..!

ஏ.எம்.கீத் திருகோணமலை-
திருகோணமலை பொது வைத்ததிய சாலையில் டெங்கு நுளம்புகள் உள்ளதென நேற்று மரணமான 6வயது சிறுமி அஞ்சனாவின் தந்தையான உதயராஜன் கூறினார் மேலும் அவர் கூறியதாவது டெங்குவை கட்டுப்படுத்துவதற்குறிய மனிதவளமோ இயந்திர உபகரண வளமோ பொதுவைத்தியசாலையில் போதுமானதாக இல்லையெனவும் தமது புதல்விக்கு வந்த டெங்குhனது லட்சத்தில் ஒருவருக்கு வரக்கூடிதொன்றனெவும் இதை கட்டுபடுத்த அரசியலை தவிர்த்து ஒன்றுபட்டு உழைக்கவேண்டுமெனவும் மத்திய அரசாங்கம் நேரடியாக அல்லது இராணுவத்தை பயன்படுத்தியாவது நிலமையை கட்டுக்குள் கொண்டு வருவது முக்கியம் என்றார் இது சம்மந்தமான போதிய விழிப்புனர்வு குறைந்த அளவிலே மக்கள் உள்ளனறென்றும் டெங்கை ஒரு நாளில் ஒழிப்பது முடியாத காரியம் எனவும் அரசாங்கம்.

அவசரகால நிலமை அடிப்படையிலே செயற்படக்கூடிய தேவை உள்ளதெனவும் அவர் அழுதபடி குறிப்பிட்டார்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -