கல்முனை நிருபர் எம்.ஐ.சம்சுதீன்-
கல்முனை சனிமௌன்ட் விளையாட்டுக்கழகத்தின் 2017-2019 ஆண்டிற்கான வருடார்ந்த பொதுக்கூட்டம் கல்முனை அல்மிஸ்பா வித்தியாலயத்தில் எம்.ஐ.எம்.மனாப் தலமையில் நடைபெற்றது. இதில் பிரதம அதிதியாக கிழக்கு மாகாண சபை உறுப்பினரும் கல்முனை ஜும்மாப்பள்ளி தலைவருமான கே.எம்.ஏ.ஜவாத், விசேட அதிதியாக முன்னாள் கல்விக்கல்லூரி உடற்கல்வி விரிவுரையாளரும் மாவட்ட சாரண ஆணையாளருமான எம்.ஐ.எம்.முஸ்தபா ஆகியோரும் கலந்து கொண்டனர். வைபவத்தின் போது அதிதிகள் பொன்னாடை போர்த்தி கௌரவிப்பதையும் படத்தில் காணலாம்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -