தற்போது தென்னிந்திய திரையுலகினர் பலருக்கும் பாடகி சுசித்ரா தனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்ட சில போட்டோக்கள் மூலம் பதற வைத்துள்ளார். இப்போது சமூக வலைத்தளம் எவ்வளவு மோசமானது என்பதை நிறைய பிரபலங்கள் பாடகி சுசித்ராவின் செயல் மூலம் அறிந்திருப்பார்கள்.
ஆம், பாடகி சுசித்ரா சமீப காலமாக தென்னிந்திய நடிகர், நடிகைகளின் சில அந்தரங்க போட்டோக்களை வெளியிட்டு வருகிறார். குறிப்பாக இவர் வெளியிட்ட நடிகர் நடிகைகள் அனைவருமே மிகவும் பிரபலமானவர்கள். மேலும் அவர்களைப் பற்றிய வதந்திகளும் ஏற்கனவே வந்து போயுள்ளது.
இந்நிலையில் இப்படி சுசித்ரா செய்தது பலருக்கும் அதிர்ச்சி அளித்ததோடு, நடிகர் நடிகைகளின் மானமும் போய்விட்டது எனலாம். பாடகி சுசித்ரா வெளியிட்ட அந்தரங்க போட்டோக்களில் சிக்கிய தென்னிந்திய பிரபலங்கள் இதோ!
பாடகி சுசித்ரா வெளியிட்ட போட்டோக்களில் முதன்மையானது தனுஷ் மற்றும் த்ரிஷா ஒன்றாக இருப்பது போன்ற போட்டோவாகும். பாடகி சுசித்ராவின் ட்விட்டர் பக்கத்தில் சிக்கிய மற்றொரு நடிகை தான் ஹன்சிகா.
ஏற்கனவே இவர்கள் இருவரைப் பற்றி வதந்திகள் வந்து போய்விட்டது. இந்நிலையில் பாடகி சுசித்ரா இவர்களது அந்தரங்க போட்டோக்களையும் வெளியிட்டார்.
இவர்கள் இருவரும் காதலிப்பதாக வதந்திகள் வந்தது. ஒருவேளை இந்த போட்டோ, காதலிக்கும் போது எடுத்ததாக இருக்குமோ!
டிடி என்று அனைவராலும் செல்லமாக அழைக்கப்படும் திவ்ய தர்ஷினி யாரோ ஒருவரை கட்டிப்பிடித்துக் கொண்டிருப்பது போன்ற போட்டோவையும் சுசித்ரா தெனது ட்விட்டர் பக்கத்தில் வெளியிட்டார். இது ஸ்ருதிஹாசனும்-அனிருத்தும் ஒன்றாக இருக்கும்படி எடுத்த போட்டோ.
அடுத்து சுசித்ரா வெளியிட்ட மற்றொரு பதற வைக்கும் ரம்யா கிருஷ்ணன்-த்ரிஷாவின் போட்டோவாகும். பாடகி சுசித்ரா வெளியிட்ட நடிகை அனுயா பகவத்தின் படு மோசமான போட்டோ.