கிழக்கு மாகாண அமைச்சின் கீழ் இயங்கும் ஒரு திணைக்களம் கிண்ணியாவில் கொழும்பு பிரதான வீதி குட்டித் தீவில் அமையப் பெற்று இருக்கிறது. இது கடந்த பல காலமாதமாக முன் பதாகை உடைந்து தேடுவாரற்று காணப்படுகின்றது.
இத் திணைக்களம் கிழக்கு மாகாண விவசாய கால்நடை வளர்ப்பு அமைச்சாக இருக்காலாமென உடைந்த ஒருபகுதியை வைத்து சந்தேகிக்கப்படுகிறது.
இத்திணைக்களமானது பிரதான வீதியில் இருந்தாலும் கூட மக்களை தேடும்பணியாக தொடர்ந்து இது நடைபெறுகிறது இத்திணைக்களத்துக்கு பொறுப்பான பொறுப்புவாய்ந்த அதிகாரிகளே உங்கள் கவனத்திற்கு பதாகைகளை முன்னால் மீண்டும் நடுவதற்கு நடவடிக்கை எடுங்கள்.