மட்டக்களப்பு: பொதுப்பணியாளர்களுக்கான நியமனங்கள் வழங்கி வைபு..!

ப்பந்த அடிப்படையிலான பொதுப்பணியாளர்கள் 68 பேருக்கான நியமனங்கள் கிழக்கு முதலமைச்சர் ஹாபிஸ் நசீர் அஹமட்டினால் வழங்கி வைக்கப்பட்டன, இதில் தமிழ், சிங்கள முஸ்லிம் என அனைத்து தரப்பினருக்குமான நியமனங்கள் வழங்கி வைக்கப்பட்டன

இந்த நிகழ்வில் கிழக்கு மாகாண மாகாண சபை உறுப்பினர் கோ.கருணாகரன், ஷிப்லி பாறூக் உட்பட கோரளைப்பற்று பிரதேச சபையின் செயலாளர் எம் எஸ் ஷிஹாப்தீன் மற்றும் வீடமைப்பு அதிகார சபையின் தலைவரும் முன்னாள் ஓட்டமாவடி பிரதேச சபையின் தவிசாளரான கேபிஎஸ் ஹமீட்டும் கலந்து கொண்டார்.

இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -