எம்.ஏ. கீத் திருகோணமலை-
திருகோணமலை சிவன்கோயில் சந்தியில் இன்று காலை 9.00 மணிதொடக்கம் 11.00 மணிவரை யுத்தக்காலங்கலில் காணாமல்போனோர் காணாமல் ஆக்கப்டோரின் உறவினர்களும் சம்பூர் மற்றும் சந்தோஷபுரம் பிரதேசங்களில் இன்னமும் கடற்படையினரால் விடுவிக்கபடாமல்
இருக்கும் காணிகளின் உரிமையாளர்களும் இணைந்து கவணஈர்ப்பு போராட்டத்தை முன்னெடுத்தனர். சம்பூர் பிரதேசத்தில் இன்னும் கடற்படையினரால் 350 ஏக்கருக்கு மேல் வயல் காணிகளில் 5குளங்கள் உட்பட்ட பிரதேசம் விடுவிக்கபடாது உள்ளதென் போரட்டத்தில் ஈடுபட்டடோர் தெரிவித்தனர்.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...
எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்
எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!
எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -