ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா நிகழ்வு (04.03) அன்று கிழக்கு மாகாண சுகாதார அமைச்சர் ஏ.எல்.ஏ.நஸீர் அவர்களினால் மட்டக்களப்பு மாவட்ட பாரளுமன்ற உறுப்பினர் செய்யித் அலி ஸாஹிர் மௌலானா, மற்றும் கிழக்கு மாகாண முதலமைச்சர் ஹபீஸ் நஸீர் அஹமட், கிழக்கு மாகாண சபை உறுப்பினர் ஷிப்லி பாறுக் உட்பட பலரின் பங்குபற்றுதலுடன் வைத்திய அதிகாரி டாக்டர் எம்.எச்.எம்.தாரிக் அவரிகளின் தலைமையில் திறந்துவைக்கப்பட்டது.
Home
/
செய்திகள்
/
நிகழ்வுகள்
/
மட்டக்களப்பு
/
ஏறாவூர் ஆதார வைத்தியசாலையின் அவசர சிகிச்சை பிரிவு திறப்பு விழா.!