இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் அனைவரும் நேற்று காலை இளையராஜாவை அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் காப்புரிமை சட்டம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.(தி)
எஸ்.பி.பி. மோதல் விவகாரம் : இளையராஜாவுடன் இசையமைப்பாளர்கள் திடீர் சந்திப்பு
எஸ்.பி.பாலசுப்பிரமணியம் விவகாரம் தொடர்பாக இளையராஜாவை இசையமைப்பாளர்கள் நேற்று சந்தித்து பேசினர். அமெரிக்காவில் இசை நிகச்சிகள் நடத்தி வரும் எஸ்.பி.பாலசுப்பிரமணியத்துக்கு இளையராஜா வக்கீல் நோட்டீஸ் அனுப்பினார். அதில் தனது அனுமதியின்றி தான் இசையமைத்த பாடல்களை பாடினால் பெரும் தொகையை அபராதமாக செலுத்த வேண்டும் என தெரிவித்து இருந்தார். இதையடுத்து இனி இசை நிகழ்ச்சிகளில் இளையராஜா பாடலை பாட மாட்டேன் என எஸ்.பி.பி. அறிவித்தார்.
இந்நிலையில் தமிழ் திரைப்பட இசையமைப்பாளர் சங்கத் தலைவர் எஸ்.ஏ.ராஜ்குமார் தலைமையில் இசையமைப்பாளர்கள் அனைவரும் நேற்று காலை இளையராஜாவை அவரது வீட்டில் சந்தித்தனர். அப்போது இந்த விவகாரத்தில் இளையராஜாவுக்கு அவர்கள் ஆதரவு தெரிவித்தனர். மேலும் காப்புரிமை சட்டம் தொடர்பாக கடுமையான நடவடிக்கைகள் எடுக்கும் விதமாக சங்கத்தில் தீர்மானம் நிறைவேற்றவும் அவர்கள் முடிவு செய்துள்ளதாக கூறப்படுகிறது. இது தொடர்பாக இளையராஜா இன்று செய்தியாளர்களை சந்தித்து பேச உள்ளார்.(தி)
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...