கிண்ணியாவில் இலவச மருத்துவமுகாம்..!

ஹஸ்பர் ஏ ஹலீம்-
லவச மருத்துவமுகாம்- Free Medical Camp (இரத்த பரிசோதனைகளும், சிகிச்சைகளும், ஆலோசனைகளும் Dr.முகைதீன் பாவா ஹில்மி தலைமையில் கிண்ணியாவில் முன்வந்து டெங்கு நோயின் பாதிப்பில் வைத்தியர் ஹில்மி தலைமையில் இலவச மருத்துவ முகாம் உள்ளூர், வெளிநாட்டு நன்பர்களின் அணுசரணையுடன்- உள்ளூர், வெளியூர் டாக்டர்கள், MLTs, Nursing officers, Dispensers, Attendants, etc.....பங்களிப்புடன் இன்ஷாஅல்லாஹ் நடைபெறவுள்ளது.

இச் சேவையைப் பெறவிரும்பும் அனைவரும் பங்குகொள்ளுமாறு டாக்டர் ஹில்மி பொதுமக்களை கேட்டுள்ளார்.

காலம்:- 19/03/2017 ஞாயிற்றுக்கிழமை- காலை 7.00மணி தொடக்கம்
இடம்:-  அல்-இர்பான் மஹாவித்தியாலயம், பைசல் நகர், கிண்ணியா-03

காய்ச்சல் பாதிப்பிற்கு உட்பட்ட அனைவரும் கலந்து பயன்பெறுமாறு அழைப்பு விடுக்கப்படுகிறது.

மேலதிக தகவல்களுக்கு:

Dr முகைதீன் பாவா முகம்மட் ஹில்மி- 
MBBS (ஒருங்கிணைப்பாளர்)
0777 251546.
இந்த செய்தியை நண்பர்களுடன் பகிர்ந்து கொள்ள...

எமது உத்தியோகபூர்வ பேஸ்புக் பக்கம்

எமது செய்திகளை உடனுக்குடன் பேஸ்புக் மூலம் அறிந்து கொள்ள எமது பேஸ்புக் பக்கத்தை லைக் (like) செய்க!

முக்கிய குறிப்பு :

எமது இணையத்தளத்துக்கு அனுப்பிவைக்கப்படும் ஆக்கங்கள் , செய்திகள் என்பவற்றுக்கு அதனை அனுப்பிவைப்பவர்களே பொறுப்பாளிகள் ஆவர். தவறான அல்லது பிழையான, அவதூறு, பிறர் மனங்களை புண்படுத்தும் செய்திகள் அல்லது தகவல்களுக்கு எமது நிருவாகமோ இணையத்தளமோ பொறுப்பாளியல்ல. இதனைக்கருத்தில் கொண்டு தகவல் தொடர்புகளை மேற்கொள்ளுமாறு வேண்டுகின்றோம்.- நிருவாகம் -